திருவண்ணாமலை

ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா

ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா

மேற்கு ஆரணி வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா சென்றனர்.
1 July 2023 6:50 PM IST
சனி பிரதோஷ விழா

சனி பிரதோஷ விழா

வந்தவாசியில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.
1 July 2023 6:48 PM IST
நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்

நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்

அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 145 பேருக்கு எஸ்.டி சாதி சான்றிதழ்களை செய்யாறு சப்-கலெக்டர் வழங்கினார்.
1 July 2023 5:04 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
1 July 2023 4:48 PM IST
தேசிய மருத்துவர் தின விழா

தேசிய மருத்துவர் தின விழா

வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
1 July 2023 4:45 PM IST
அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம்

அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம் என்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, மேற்பார்வைக்குழு கூட்டத்தில் குழு தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. என்று பேசினார்.
1 July 2023 4:22 PM IST
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு

வாணாபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க சங்கிலி பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
1 July 2023 3:27 PM IST
விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உறவினர்கள் சாலை மறியல்

விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உறவினர்கள் சாலை மறியல்

செங்கம் அருகே விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 Jun 2023 10:29 PM IST
வந்தவாசி-இரும்பேடு வழித்தடத்தில் அரசு பஸ் சேவை

வந்தவாசி-இரும்பேடு வழித்தடத்தில் அரசு பஸ் சேவை

ஆரியாத்தூரில் வந்தவாசி-இரும்பேடு வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
30 Jun 2023 10:27 PM IST
ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை

ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை

கலசபாக்கம் அருகே ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
30 Jun 2023 10:24 PM IST
அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்

அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
30 Jun 2023 10:21 PM IST
பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
30 Jun 2023 7:58 PM IST