திருவண்ணாமலை

மின் ஒயர் மீது தென்னை மரக்கிளை விழுந்ததால் மின்தடை
கண்ணமங்கலம் பகுதியில் பரவலாக மழை பெய்த நிலையில் தென்னை மரக்கிளை மின் ஒயர் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
19 Jun 2023 8:33 PM IST
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை 10 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்-கலெக்டரிடம் மனு
ஜமுனாமரத்தூர் எலந்தம்பட்டு கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ வசதிக்காக டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை இருப்பதால் சாலை வசதி செய்து தரக்கோரி குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
19 Jun 2023 5:53 PM IST
சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
திருவண்ணாமலை அருகே சிறுபாலத்தின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2023 5:33 PM IST
போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் விவசாய கிணற்றில் குதித்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2023 4:04 PM IST
டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி
திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் தப்பியது.
19 Jun 2023 3:18 PM IST
பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடந்தது
18 Jun 2023 10:50 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
18 Jun 2023 10:32 PM IST
போதையில் விபத்தில் சிக்கிய ஓட்டல் தொழிலாளி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
செய்யாறுகுடிபோதையில் சென்று விபத்தில் சிக்கிய தொழிலாளியின் மோட்டார்சைக்கிளை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டதால் ஆத்திரம் அடைந்த அவர் செல்போன் டவரில் ஏறி...
18 Jun 2023 10:13 PM IST
பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
18 Jun 2023 9:57 PM IST
சாத்தனூர் அணைக்கு 460 கனஅடி நீர் வரத்து
கிருஷ்ணகிரி அணை நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் சாத்தனூர் அணைக்கு 426 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
18 Jun 2023 8:04 PM IST
கோவில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினர் பிரச்சினை முகநூலில் கருத்து பதிவிட்டதால் நடந்த மோதலில் 2 பேர் கைது
செல்லங்குப்பம் கிராமத்தில் கோவில் வழிபாடு தொடர்பாக முகநூலில் மோதிக்கொண்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2023 6:41 PM IST
எந்த ஒரு 'லோன் ஆப்' செயலிகளையும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
எந்த ஒரு ‘லோன் ஆப்’ செயலிகளையும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
18 Jun 2023 5:58 PM IST









