திருவண்ணாமலை

தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிரம்மதேசம் மின்வாரிய அலுவலகம் முன்பு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2023 7:48 PM IST
தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்

தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்

கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
20 Jun 2023 7:46 PM IST
ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
20 Jun 2023 7:44 PM IST
தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

கண்ணமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
20 Jun 2023 7:41 PM IST
பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்

திருவண்ணாமலை, செய்யாறில் 24-ந் தேதி நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
20 Jun 2023 7:39 PM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
19 Jun 2023 11:27 PM IST
திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருவண்ணாமலை ஹோஸ்ட் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
19 Jun 2023 11:21 PM IST
பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம்

பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டம்

பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி செய்ததையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2023 11:16 PM IST
சீட்டு நடத்தி பணத்தை திருப்பித்தர இழுத்தடித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை

சீட்டு நடத்தி பணத்தை திருப்பித்தர இழுத்தடித்த பெண்ணிடம் போலீசார் விசாரணை

சீட்டு நடத்தி பணத்தை தர இழுத்தடிப்பதாக கூறப்பட்ட பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணிடம் பணம் செலுத்தியவர்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jun 2023 11:11 PM IST
பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலி

பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலி

பொக்லைன் எந்திரம் மோதி வாலிபர் பலியானார்.
19 Jun 2023 11:07 PM IST
வெம்பாக்கம் ஒன்றியத்தில்ஒவ்வொரு வார்டிலும் ரூ.5 லட்சத்தில் பணிகள்

வெம்பாக்கம் ஒன்றியத்தில்ஒவ்வொரு வார்டிலும் ரூ.5 லட்சத்தில் பணிகள்

வெம்பாக்கம் ஒன்றியத்தில்ஒவ்வொரு வார்டிலும் ரூ.5 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
19 Jun 2023 11:00 PM IST
காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 100 செல்போன்கள் மீட்பு

காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 100 செல்போன்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உரிமையாளர்களிடம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஒப்படைத்தார்.
19 Jun 2023 10:55 PM IST