திருவண்ணாமலை

8 கிராமங்களை நகராட்சியில் இணைப்பதற்கு எதிர்ப்பு
வந்தவாசியில் நகராட்சியுடன் 8 கிராம ஊராட்சி மன்றங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
9 Jun 2023 5:51 PM IST
காசநோய் கண்டறியும் நவீன பரிசோதனை மையம் திறப்பு விழா
ஆரணி அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் நவீன பரிசோதனை மையம் திறப்பு விழா நடந்தது.
9 Jun 2023 5:48 PM IST
சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
9 Jun 2023 5:34 PM IST
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள்
ஆன்லைனில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
9 Jun 2023 4:56 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
9 Jun 2023 4:21 PM IST
கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
தூசி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
9 Jun 2023 4:19 PM IST
கிணற்றில் இரும்பு குழாய் திருடிய 3 பேர் கைது
சந்தவாசல் அருகே கிணற்றில் இரும்பு குழாய் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jun 2023 4:15 PM IST
கட்டிட தொழிலாளி மர்மச்சாவு
தானிப்பாடி அருகே கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
8 Jun 2023 10:11 PM IST
மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி
செய்யாறு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2023 10:03 PM IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
8 Jun 2023 7:17 PM IST
ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம். மைய கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
8 Jun 2023 7:15 PM IST










