திருவண்ணாமலை

''ஆன்மிகத்தையும், திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது''-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறையிடமிருந்து மீட்டு தந்தவர் கருணாநிதி. எனவே ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று...
20 Oct 2023 10:39 PM IST
ஜமுனாமரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
ஜமுனாமரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 10:31 PM IST
பா.ஜ.க.வுக்கும் -அ.தி.மு.க.வுக்கும் நட்புரீதியாக த.மா.கா. செயல்படுகிறது-ஜி.கே.வாசன் பேட்டி
மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கும், தமிழகத்தில் பலமிக்க எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கும் நட்புரீதியாகவும், நலன் விரும்பும் கட்சியாகவும் த.மா.கா. செயல்பட்டு வருகிறது என திருவண்ணாமலையில் ஜி.கே.வாசன் கூறினார்.
20 Oct 2023 10:27 PM IST
வங்கியில் திடீர் தீ விபத்து
கீழ்பென்னாத்தூரில் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கம்ப்யூட்டர், பதிவேடுகள் எரிந்து நாசமாயின.
19 Oct 2023 11:10 PM IST
வட்ட வழங்கல் அதிகாரி சிகிச்சை பலனின்றி சாவு
விபத்தில் காயம் அடைந்த வட்ட வழங்கல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
19 Oct 2023 11:07 PM IST
விபத்தில் பொம்மை வியாபாரி சாவு
வந்தவாசி அருகே விபத்தில் பொம்மை வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Oct 2023 11:05 PM IST
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம்
செங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
19 Oct 2023 11:03 PM IST
கல்வி கற்றால் உயர்ந்த நிலையை அடைய முடியும்; கூடுதல் கலெக்டர் பேச்சு
கல்வி கற்றால் உயர்ந்த நிலையை அடையலாம் என்று கூடுதல் கலெக்டர் ரிஷப் கூறினார்.
19 Oct 2023 10:32 PM IST
போலீஸ்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
போலீஸ்காரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
19 Oct 2023 10:27 PM IST
சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு பரிசு தொகை
சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு வழங்கினார்.
19 Oct 2023 10:23 PM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
19 Oct 2023 10:20 PM IST
சி.ஐ.டி.யு. அமைப்பினர் மனு கொடுக்கும் போராட்டம்
ஆரணியில் சி.ஐ.டி.யு. அமைப்பினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 10:16 PM IST









