திருவண்ணாமலை

ஆன்லைனில் விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம்; போலீஸ் அதிகாரி பேச்சு
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தெரிவித்தார்.
1 Jun 2023 10:00 PM IST
ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தாக்கிய 3 போ் கைது
ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Jun 2023 9:55 PM IST
ரூ.12 கோடியில் மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்க கட்டிடம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.12 கோடியில் மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்க கட்டிடம் கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
1 Jun 2023 9:51 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
1 Jun 2023 9:45 PM IST
வாலிபரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை கைப்பற்றி போலீசார் விசாரணை
வாலிபர் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 May 2023 10:26 PM IST
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
31 May 2023 8:18 PM IST
கடனுதவி திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின்...
31 May 2023 7:12 PM IST
மொரம்பு மண் கடத்திய டிரைவர் கைது
ஆரணி அருகே மொரம்பு மண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
31 May 2023 6:33 PM IST
3 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்
களம்பூா் அருகே 3 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
31 May 2023 6:16 PM IST
கங்கையம்மன் சிரசு திருவிழா
துத்திக்காடு கிராமத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.
31 May 2023 5:43 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சாமி தரிசனம் செய்தார்.
31 May 2023 5:40 PM IST










