திருவண்ணாமலை

இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
13 Oct 2023 10:31 PM IST
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
13 Oct 2023 10:28 PM IST
பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
13 Oct 2023 10:25 PM IST
கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

வந்தவாசி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
13 Oct 2023 10:22 PM IST
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணை 117 அடியை எட்டியது

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணை 117 அடியை எட்டியது

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டி உள்ளது. வினாடிக்கு 615 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
13 Oct 2023 10:11 PM IST
கல்விதான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்

கல்விதான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்

செய்யாறு அரசு கலை கல்லூரியில் நடந்த விழாவில் கல்விதான் ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்று ஒ.ஜோதி எம்.எல்.ஏ பேசினார்.
13 Oct 2023 10:08 PM IST
தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் தகவல் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
13 Oct 2023 10:02 PM IST
நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப பயிற்சி

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப பயிற்சி

அரசு வேளாண்மை கல்லூரி சார்பில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
13 Oct 2023 10:00 PM IST
விலையில்லா ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

விலையில்லா ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்

திருவண்ணாமலையில் விலையில்லா ஸ்மார்ட் போன் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடந்தது.
13 Oct 2023 9:57 PM IST
சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வெறையூர் அருகே சாலையின் குறுக்கே மரங்களை போட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12 Oct 2023 10:35 PM IST
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊா்வலம்

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊா்வலம்

திருவண்ணாமலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊா்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
12 Oct 2023 10:31 PM IST
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி பஸ்

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தனியார் பள்ளி பஸ்

தானிப்பாடி அருகே ஆற்று வெள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் சிக்கி கொண்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.
12 Oct 2023 10:29 PM IST