திருவண்ணாமலை

ஜாமீனில் வெளியே வந்தவரை வீடு புகுந்து தாக்கியவர் கைது

ஜாமீனில் வெளியே வந்தவரை வீடு புகுந்து தாக்கியவர் கைது

முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளியே வந்தவரை வீடு புகுந்து தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
12 Oct 2023 10:26 PM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தானிப்பாடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
12 Oct 2023 10:25 PM IST
சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள்

சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள்

திருவண்ணாமலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
12 Oct 2023 10:23 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

சாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
12 Oct 2023 10:21 PM IST
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு

போளூர், ஜவ்வாதுமலை அரசு பள்ளிகளில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரட்வாட்ச் தலால் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அவர் கற்கும் திறன் குறித்து மாணவிகளுடன் உரையாடினார்
12 Oct 2023 10:20 PM IST
மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டி

மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டி

திருவண்ணாமலை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 630 பேர் பங்கேற்றனர்.
12 Oct 2023 10:18 PM IST
சிமெண்டு விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிமெண்டு விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் மானியத்தில் சிமெண்டு விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 10:16 PM IST
டவுன் பஸ் வராததால் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

டவுன் பஸ் வராததால் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

ஆதனூர் கிராமத்துக்கு டவுன் பஸ் வராததால் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே, அரசு பஸ் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Oct 2023 10:11 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழா மேடை அமைக்கும் பணி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழா மேடை அமைக்கும் பணி

திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
12 Oct 2023 10:08 PM IST
இடர்பாடுகளை தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும்-கோட்டாட்சியர் அறிவுறுத்தல்

இடர்பாடுகளை தவிர்க்க விழிப்புடன் இருக்க வேண்டும்-கோட்டாட்சியர் அறிவுறுத்தல்

ஆரணிமழை காலத்தில் இயற்கை இடர்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளுடன் தயாராக இருக்க வேண்டும் என பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில்...
12 Oct 2023 12:15 AM IST
ஆட்டோவில் சென்ற பெண்களை தாக்கியவர் கைது

ஆட்டோவில் சென்ற பெண்களை தாக்கியவர் கைது

ஆட்டோவில் சென்ற பெண்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
12 Oct 2023 12:15 AM IST
2 அடி நீளம் கொண்ட அதிசய பீன்ஸ்

2 அடி நீளம் கொண்ட அதிசய பீன்ஸ்

செங்கம் நகருக்கு விவசாயி விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பீன்ஸ் 2 அடி நீளம் இருந்தது. அதனை வியப்புடன் பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
12 Oct 2023 12:15 AM IST