திருவண்ணாமலை

வந்தவாசியில் காசநோய் ஒழிப்பு தினம்
வந்தவாசியில் காசநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
2 Oct 2023 6:58 PM IST
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி பறிமுதல்
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியை கோட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
2 Oct 2023 6:47 PM IST
தனியார் நிறுவனத்தில் காவலாளி வெட்டிக்கொலை
திருவண்ணாமலையில் தனியார் நிறுவனத்தில் காவலாளி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
2 Oct 2023 4:32 PM IST
ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி 2-வது சனிவார விழா
ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் நடந்த புரட்டாசி 2-வது சனிவார விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2023 11:48 PM IST
மெய்கண்டேஸ்வரர் கோவிலில் தூய்மை சேவை பணி
பிங்க்ஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் மெய்கண்டேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
1 Oct 2023 11:41 PM IST
வேட்டவலம் அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி பலி
வேட்டவலம் அருகே அரசு பஸ் மோதியதில் விவசாயி பலியானார்.
1 Oct 2023 11:35 PM IST
கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பலி
தேசூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 Oct 2023 11:25 PM IST
போலீஸ்காரர் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலி
திருவண்ணாமலை அருகே போலீஸ்காரர் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலியானார்.
1 Oct 2023 11:19 PM IST
மாநில அளவிலான கால்பந்து போட்டி
ஆரணி மாநில அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது.
1 Oct 2023 11:14 PM IST
மலைப்பகுதியில் பத்திர எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை
கண்ணமங்கலம் அருகே மலைப்பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 Oct 2023 8:15 PM IST
கிரிவலப் பாதையில்குளத்தில் பிணமாக கிடந்த சாமியார்
கிரிவலப் பாதையில்குளத்தில் சாமியார் பிணமாக கிடந்தார்.
1 Oct 2023 4:21 PM IST
முழுவீச்சில் நடந்த தூய்மை பணி
ஆரணி நகராட்சி பகுதியில் முழுவீச்சில் தூய்மைப்பணி நடந்தது.
1 Oct 2023 4:16 PM IST









