திருவண்ணாமலை

வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரி வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
3 Oct 2023 4:07 PM IST
தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை ரத்து செய்யக்கோரி ெதா.மு.ச.உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Oct 2023 3:54 PM IST
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
ஆரணி அருகே மோடட்டார்சைக்கிளில் 'லிப்ட்' கேட்டு சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.
3 Oct 2023 3:36 PM IST
மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தை
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்களின் விற்பனை சந்தை நடைபெற்றது.
3 Oct 2023 3:09 PM IST
2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணியில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 Oct 2023 12:15 AM IST
நாய்கள் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி-திருநங்கை படுகாயம்
ஆரணிஆரணி அருகே நாய்கள் சண்டைபோட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே உருண்டவாறு வந்து ேமாதியதில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். திருநங்கை உள்பட 3 பேர்...
3 Oct 2023 12:15 AM IST
கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் பங்கேற்பு
சு.பொலக்குணம் கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் கலந்து கொண்டார்.
2 Oct 2023 11:08 PM IST
காந்தி, காமராஜர் படங்களுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
கீழ்பென்னாத்தூரில் காந்தி, காமராஜர் படங்களுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2 Oct 2023 11:03 PM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்து 4 வாகனங்களை மீட்டனர்.
2 Oct 2023 10:56 PM IST
தூய்மை அருணை இயக்கம் சார்பில் 20 பேட்டரி வாகனங்கள்-டாக்டர் எ.வ.வே. கம்பன் வழங்கினார்
தூய்மை அருணை இயக்கம் சார்பில் 20 பேட்டரி வாகனங்களை டாக்டர் எ.வ.வே.கம்பன் வழங்கினார்.
2 Oct 2023 10:51 PM IST
காந்தி ஜெயந்தி விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தி தினத்தில் சட்ட விதிகளின் படி விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 9:40 PM IST
ஆரணி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை சேவை பணி
ஆரணி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை சேவை பணி நடந்தது.
2 Oct 2023 7:08 PM IST









