திருவண்ணாமலை

ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பலி
சேத்துப்பட்டு அருகே ஏரியில் குளிக்க சென்ற முதியவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
28 Sept 2023 6:30 PM IST
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது
ஆரணியில் 85.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
28 Sept 2023 6:28 PM IST
5 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
28 Sept 2023 6:26 PM IST
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
அத்திப்பாக்கம் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
28 Sept 2023 6:24 PM IST
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும்
கோட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
28 Sept 2023 6:21 PM IST
நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்கம்
இரும்பேடு கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடங்கியது.
28 Sept 2023 6:19 PM IST
செங்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்
தொழிலாளி விபத்தில் இறந்ததை தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 10:56 PM IST
ஏலச்சீட்டு பணம் கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்
வந்தவாசி அருகே ஏலச்சீட்டு பணம் கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 10:54 PM IST
பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 10:50 PM IST
ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்
திருவண்ணாமலையில் ஒரே ஆம்புலன்சில் அடுத்தடுத்து 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்தது. இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.
27 Sept 2023 10:41 PM IST
வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு 'சீல்'
திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
27 Sept 2023 10:39 PM IST
காணாமல் போனவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு
கலசபாக்கம் அருகே காணாமல் போனவர் வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 10:36 PM IST









