திருவண்ணாமலை

ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்க செல்போன் செயலி அறிமுகம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
27 Sept 2023 7:07 PM IST
எரி சாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 6 பேர் கைது
திருவண்ணாமலை அருகே எரி சாராயம் பதுக்கிய வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Sept 2023 7:05 PM IST
முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்தி வெட்டு
வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Sept 2023 7:03 PM IST
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
26 Sept 2023 11:19 PM IST
சொத்து பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
ஆரணி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
26 Sept 2023 11:15 PM IST
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்
அனைத்துத்துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுரை கூறினார்.
26 Sept 2023 11:13 PM IST
ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பலி
செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
26 Sept 2023 11:10 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை
ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தற்காக மத்திய அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
26 Sept 2023 11:07 PM IST
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
26 Sept 2023 11:05 PM IST
அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள சிற்பம் சேதம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள சிற்பம் சேதமடைந்தது.
26 Sept 2023 11:02 PM IST
அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்
செய்யாறில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கி உள்ளது.
26 Sept 2023 11:00 PM IST
வன்னியர் சங்க மாவட்ட தலைவரை கத்தியால் குத்தியவர் கைது
முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க மாவட்ட தலைவரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
26 Sept 2023 10:58 PM IST









