திருவண்ணாமலை

நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது
வந்தவாசி அருகே நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
22 Sept 2023 10:24 PM IST
டிராக்டர் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி
போளூரில் டிராக்டர் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
22 Sept 2023 10:21 PM IST
குருவிமலை தடுப்பணை நிரம்பியது
போளூர் பகுதியில் பெய்த மழையால் குருவிமலை தடுப்பணை நிரம்பியது.
22 Sept 2023 10:16 PM IST
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஆரணி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன.
22 Sept 2023 5:09 PM IST
கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Sept 2023 5:07 PM IST
அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும்
ஆரணி அருகே அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
22 Sept 2023 5:05 PM IST
வங்கி பணிக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்
வங்கி பணிக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என்று கலெக்டர் கூறினார்.
22 Sept 2023 5:04 PM IST
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
வந்தவாசியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.
21 Sept 2023 10:52 PM IST
நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும்
எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீட்டை நினைவகமாக மாற்றிய பெருமை கருணாநிதியையே சேரும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
21 Sept 2023 10:40 PM IST
சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நெடுஞ்சாலையில் மரம் விழுந்தது
வந்தவாசி அருகே சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் நெடுஞ்சாலையில் மரம் விழுந்தது.
21 Sept 2023 10:38 PM IST
கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
கலசபாக்கம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
21 Sept 2023 10:36 PM IST
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம்
ஆரணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது.
21 Sept 2023 10:34 PM IST









