திருவண்ணாமலை

மேம்பாலம் கட்ட வேண்டும்
வாழியூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Sept 2023 10:32 PM IST
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
21 Sept 2023 10:31 PM IST
அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி
செய்யாறு அருகே அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.
21 Sept 2023 10:28 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
21 Sept 2023 10:26 PM IST
டிராக்டர் மோதி கட்டிட மேஸ்திரி பலி
போளூரில் டிராக்டர் மோதி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
21 Sept 2023 10:24 PM IST
கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.
21 Sept 2023 10:22 PM IST
சிறுபாலத்தில் படுத்திருந்த தொழிலாளி கீழே விழுந்து சாவு
ஆரணி அருகே சிறுபாலத்தில் படுத்திருந்த தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
21 Sept 2023 10:19 PM IST
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
ஆரணியில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
21 Sept 2023 10:17 PM IST
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி பஸ் டிரைவர் குடும்பமே பலியான சோகம்
செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
21 Sept 2023 12:15 AM IST
பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
வெறையூர் அருகே பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். அவனை தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் தாய் கைது செய்யப்பட்டார்.
21 Sept 2023 12:15 AM IST
மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்த பரிதாபம்-உடலை காட்டில் வீசிய விவசாயி கைது
வந்தவாசி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்தார். அவனது உடலை தூக்கிச்சென்று காட்டில் வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2023 12:15 AM IST
கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை-மகன் பலி
வந்தவாசி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு போக்குவரத்துக்கழக மெக்கானிக், மகனுடன் பலியானார். அவரது மனைவி, மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
21 Sept 2023 12:15 AM IST









