திருவண்ணாமலை

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
23 Sept 2023 6:54 PM IST
மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது.
23 Sept 2023 6:51 PM IST
விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கண்ணமங்கலம் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
23 Sept 2023 6:49 PM IST
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2023 6:35 PM IST
உயிர்வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கு
தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் உயிர்வேதியியல் துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.
23 Sept 2023 6:33 PM IST
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
விண்ணமங்கலம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாறி மாறி தொடங்கி வைத்தனர்.
23 Sept 2023 6:30 PM IST
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
ஆரணியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை நகரமன்ற தலைவர் வழங்கினார்.
23 Sept 2023 6:28 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.94 கோடி உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.94 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
22 Sept 2023 10:38 PM IST
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
22 Sept 2023 10:36 PM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கிராம நிர்வாக அலுவலர் சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கிராம நிர்வாக அலுவலர் பரிதாபமாக இறந்தார்.
22 Sept 2023 10:33 PM IST
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
வந்தவாசியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
22 Sept 2023 10:31 PM IST










