திருவண்ணாமலை

விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
விநாயகர் சிலை கரைக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்.
20 Sept 2023 10:57 PM IST
பயிற்சி டாக்டரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
பயிற்சி டாக்டரிடம் செல்போன் பறித்து விட்டு ஓடியவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.
20 Sept 2023 10:17 PM IST
காற்றுடன் பெய்த மழையில் மரம் விழுந்து 2 டிரைவர்கள் படுகாயம்
ஆரணியில் காற்றுடன் பெய்த மழையில் மரம் முறிந்து விழுந்ததில் 2 கார் டிரைவர்கள் காயம் அடைந்தனர். 10 பேர் உயிர்தப்பினர்.
20 Sept 2023 10:02 PM IST
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
தண்டராம்பட்டு அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.
20 Sept 2023 9:40 PM IST
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலி
செங்கம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவின்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
20 Sept 2023 6:17 PM IST
சந்தவாசல் பகுதியில இன்று மின்நிறுத்தம்
சந்தவாசல் பகுதியில இன்று மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Sept 2023 5:42 PM IST
செய்யாறு துரித உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள் பறிமுதல்
செய்யாறு துரித உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
20 Sept 2023 5:27 PM IST
மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மேடாதியதில் வாலிபர் பலியானார்.
20 Sept 2023 5:03 PM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
20 Sept 2023 4:13 PM IST
மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
20 Sept 2023 12:01 AM IST
1,000 பனைமர விதைகள் நடும் விழா
கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் 1,000 பனைமர விதைகள் நடும் விழா நடந்தது.
19 Sept 2023 11:57 PM IST
ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகள்
ஆரணி பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை பணிகளை நசரமன்ற தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார்.
19 Sept 2023 11:54 PM IST









