திருவண்ணாமலை

திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உல்லாசம்.. குழந்தை பிறந்ததும் வாலிபர் செய்த காரியம்
திருமண ஆசை ஏற்படுத்தி அந்த பெண்ணுடன் வாலிபர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
6 Sept 2025 3:07 AM IST
நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்து.. பைக்கில் சென்ற சிறுமி பலியான சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Sept 2025 10:32 PM IST
திருவண்ணாமலை கோவிலில் பராசக்தி அம்மன் தேர் புனரமைக்கும் பணி தொடக்கம்
பராசக்தி அம்மன் தேரில் நான்கு புதிய மரச் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன.
2 Sept 2025 4:28 PM IST
தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும்; அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
31 Aug 2025 10:41 PM IST
உளுந்தை கரியமாணிக்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
28 Aug 2025 3:31 PM IST
திருமணமான 3 ஆண்டில் இளம்பெண் தற்கொலை; திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்
மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
25 Aug 2025 11:44 PM IST
ஒரே வளாகத்தில் சிவன் சன்னதி, பெருமாள் சன்னதி: பொன்னூர் ஆலயத்தின் சிறப்பு
பொன்னூர் திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம்.
25 Aug 2025 1:44 PM IST
கணவர் திட்டியதால் விரக்தி: விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
கணவர் திட்டியதால் விரக்தியடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Aug 2025 7:34 PM IST
திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் வரிசையில் சென்ற பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி சென்றனர்.
17 Aug 2025 4:00 PM IST
அலங்கார வளைவு சரிந்து விழுந்து விபத்து - நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி
திருவண்ணாமலை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
16 Aug 2025 6:21 PM IST
திமுகவுக்கு ஊழல் செய்வதில் தேசிய விருது கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி
எந்த காலத்திலும் அதிமுகவை எவராலும் அழிக்கவே முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
16 Aug 2025 12:11 PM IST
சொத்தில் பங்கு தராததால் ஆத்திரம்: இரும்பு கம்பியால் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்
சொத்தில் பங்கு தராததால் ஆத்திரத்தில் மாமனாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
15 Aug 2025 1:58 PM IST









