திருவண்ணாமலை

நீப்பத்துறையில் குவிந்த பக்தர்கள்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணையாற்றில் உ்ளள நீப்பத்துறையில் பக்தர்கள் குவிந்தனர்.
3 Aug 2023 10:55 PM IST
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்
செங்கத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Aug 2023 10:40 PM IST
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மோரணம் அருகே செய்யாறு- ஆற்காடு சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 Aug 2023 10:38 PM IST
சொத்து தகராறில் தாய் அடித்து கொலை
சந்தவாசல் அருகே சொத்து தகராறில் தாயை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2023 10:37 PM IST
உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
3 Aug 2023 10:35 PM IST
புள்ளிமான்களை வேட்டையாடிய வழக்கில் வாலிபர் கைது
சாத்தனூர் அருகே புள்ளிமான்களை வேட்டையாடிய வழக்கில் வாலிபர் கைது ெசய்யப்பட்டார்.
3 Aug 2023 10:29 PM IST
இன்றைய இளைய தலைமுறையை சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும்
பொருளாதார வளர்ச்சி, படிப்பறிவில் இன்றைய இளைய தலைமுறையை சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
3 Aug 2023 5:13 PM IST
பழுதான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும்
சதாகுப்பத்தில் பழுதான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Aug 2023 5:10 PM IST
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
3 Aug 2023 5:07 PM IST
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம்
வந்தவாசியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டம் நடந்தது.
3 Aug 2023 5:05 PM IST
கிரிவலத்துக்கு வந்த ஆந்திர பக்தர் ரெயில் நிலையத்திலேயே இறந்த சோகம்
கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வந்த பக்தர் ரெயில் நிலையத்திலேயேஇறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
3 Aug 2023 12:15 AM IST
அடுத்தடுத்து நடந்த விபத்தில் மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் மேஸ்திரி உள்பட 2 பேர் இறந்தனர்.
2 Aug 2023 11:04 PM IST









