திருவண்ணாமலை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலையில் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
4 Aug 2023 11:13 PM IST
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி
சம்புவராயநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
4 Aug 2023 7:21 PM IST
புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கூறினார்.
4 Aug 2023 7:19 PM IST
19,403 விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காமல் உள்ளனர்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்திற்கு 19 ஆயிரத்திற்கு 403 விவசாயிகள் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்காமல் உள்ளனர் என்று வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.
4 Aug 2023 6:57 PM IST
நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என்று திருவண்ணாமலையில் நடிகர் அருண்விஜய் கூறினார்.
4 Aug 2023 6:54 PM IST
ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்ட ரூ.66 ஆயிரம் மீட்பு
செங்கத்தில் ஆன்லைன் மோசடி நபரால் திருடப்பட்ட ரூ.66 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.
4 Aug 2023 6:49 PM IST
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
வந்தவாசியில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
4 Aug 2023 6:47 PM IST
ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
4 Aug 2023 6:45 PM IST
கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம்
சந்தவாசலில் கிராம தேவதை பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
4 Aug 2023 6:43 PM IST
குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
வளையாம்பட்டு கிராமத்தில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Aug 2023 6:40 PM IST
விஷம் குடித்து பெண் தற்கொலை
கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3 Aug 2023 10:59 PM IST
தூக்குப் போட்டு வியாபாரி தற்கொலை
செய்யாறு அருகே தூக்குப் போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
3 Aug 2023 10:57 PM IST









