திருவண்ணாமலை

100-க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு- 300 போலீசார் குவிப்பு
வேட்டவலம் அருகே அனுமதி மறுக்கப்பட்ட தரப்பினர் வழிபாடு நடத்த உரிமை வழங்கப்பட்டதையடுத்து ஆடித்திருவிழவையொட்டி 100-க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்த சாமி தரிசனம் செய்தனர்.
2 Aug 2023 8:44 PM IST
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில்ஆடி கிருத்திகை விழாவில் பேனர்கள் வைக்க தடை
எலத்தூர்மோட்டூர் நட்சத்திர கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்க தடைவிதிக்கப்பட்டது.
2 Aug 2023 8:06 PM IST
கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா
கீழ்பென்னாத்தூரில் ஆசிரியர் கூட்டணி இயக்க தின விழா நடந்தது.
2 Aug 2023 7:48 PM IST
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனது.
2 Aug 2023 7:16 PM IST
கரும்பு தோட்டம் எரிந்து சாம்பல்
போளூர் அருகே கரும்பு தோட்டத்தில தீ விபத்து ஏற்பட்டது.
2 Aug 2023 6:46 PM IST
வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
திருவண்ணாமலையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
2 Aug 2023 6:07 PM IST
கல்லூரி மாணவர்களுக்கு 11-ந் தேதி கல்வி கடன் சிறப்பு முகாம்
கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் சிறப்பு முகாம் 11-ந் தேதி நடக்கிறது,
2 Aug 2023 5:45 PM IST
அயர்லாந்து பெண்ணின் உடல் கிரிவலப்பாதை மயானத்தில் தகனம்
சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது விருப்பப்படி கிரிவலப்பாதையில் உள்ள மயானத்தில் சமூக சேவகர் தகனம் செய்தார்.
2 Aug 2023 5:03 PM IST
கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைந்த தோட்டக்கலை பூங்கா 8-ந் தேதி திறப்பு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட பூங்காவை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளதாக அதனை ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ் கூறினார்.
2 Aug 2023 3:21 PM IST
பிறந்த குழந்தைக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்
பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்று உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.
2 Aug 2023 2:50 PM IST
மலைவாழ் மக்கள் சாலை மறியல்
வந்தவாசியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பாதியில் நிற்பதை விரைவாக கட்டிமுடிக்க வலியுறுத்தி பழங்குடியின மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
1 Aug 2023 10:36 PM IST
இரிடியம் கண்டுபிடிக்கும் 'ரைஸ் புல்லிங் எந்திரம்' என கூறி ஏமாற்றிய 2 பேர் கைது
வந்தவாசி அருகே சதுரங்க வேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி ஏமாற்றி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Aug 2023 10:34 PM IST









