வேலூர்

வழிபாட்டு தல கட்டுமான பணியை நிறுத்தக்கோரி மனு

வழிபாட்டு தல கட்டுமான பணியை நிறுத்தக்கோரி மனு

சலவன்பேட்டையில் வழிபாட்டு தல கட்டுமான பணியை நிறுத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
30 Sept 2023 8:10 PM IST
மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

குடியாத்தம் அருகே மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Sept 2023 8:06 PM IST
மகளிர் உரிமைத்தொகை பெற 15 ஆயிரம் பேர் மேல்முறையீடு

மகளிர் உரிமைத்தொகை பெற 15 ஆயிரம் பேர் மேல்முறையீடு

வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற 15,761 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
30 Sept 2023 4:58 PM IST
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 Sept 2023 4:49 PM IST
ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீரென இறந்தார்.
30 Sept 2023 4:45 PM IST
133 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது

133 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில் 133 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2023 4:42 PM IST
கோவில் வளாகத்தில் 15 அடிநீள மலைப்பாம்பு பிடிபட்டது

கோவில் வளாகத்தில் 15 அடிநீள மலைப்பாம்பு பிடிபட்டது

ஒடுகத்தூர் அருகே கோவில் வளாகத்தில் 15 அடிநீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்தனர்.
30 Sept 2023 4:36 PM IST
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

வேலூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
30 Sept 2023 12:00 AM IST
போதை, உலக வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்

போதை, உலக வெப்பமயமாதல் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான்

ஒடுகத்தூரில் போதை மற்றும் உலக வெப்பமயமாதலை தடுப்பது குறித்து மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.
29 Sept 2023 11:58 PM IST
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

வேலூரில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
29 Sept 2023 11:55 PM IST
கோர்ட்டு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கோர்ட்டு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கோர்ட்டு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி. தலைமையில் நடந்தது.
29 Sept 2023 11:53 PM IST
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Sept 2023 11:51 PM IST