வேலூர்

அம்ருத் திட்டத்தில் ரூ.25¼ கோடியில் புதிய குடிநீர் பணிகள்
ஓடுகத்தூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க அம்ருத் திட்டத்தில் ரூ.25¼ கோடியில் புதிய பைப்புகள் பதிக்கப்பட இருப்பதாக பேரூராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
29 Sept 2023 11:49 PM IST
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sept 2023 11:46 PM IST
ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
குடியாத்தத்தில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
29 Sept 2023 11:44 PM IST
கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
29 Sept 2023 11:42 PM IST
நாய்கள் துரத்தியதில் மான் கிணற்றில் விழுந்து சாவு
தேவரிஷிகுப்பத்தில் நாய்கள் துரத்தியதில் மான் கிணற்றில் விழுந்து இறந்தது.
29 Sept 2023 11:40 PM IST
காகம், கீரிகளை வேட்டையாடியவர் கைது
காகம், கீரிகளை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
29 Sept 2023 12:15 AM IST
கைதிகளுக்கான போதை மறுவாழ்வு மையம் திறப்பு
வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கான போதை மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
28 Sept 2023 11:53 PM IST
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களின் ஆதார் எண்ணில் போலி நிறுவனங்கள்
குடியாத்தம் பகுதியில் அப்பாவி பீடி தொழிலாளர்களின் ஆதார் கார்டு, பான் கார்டுகளை பயன்படுத்தி போலியான நிறுவனங்கள் செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
28 Sept 2023 11:49 PM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
28 Sept 2023 7:33 PM IST
காட்பாடிக்கு ரெயிலில் வந்த2,630 டன் யூரியா
சூரத்தில் இருந்து காட்பாடிக்கு ரெயிலில் வந்த 2,630 டன் யூரியாடன் யூரியாவை பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது.
28 Sept 2023 7:29 PM IST
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடைநீக்கம்
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
28 Sept 2023 7:16 PM IST
31 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது-அதிகாரிகள் தகவல்
வேலூர்வேலூர் மாவட்டத்தில் 31 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏரிகளில்...
28 Sept 2023 5:28 PM IST









