விழுப்புரம்

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
21 Oct 2023 12:55 AM IST
விழுப்புரத்தில் வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி
விழுப்புரத்தில் வாலிபரிடம் நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Oct 2023 12:51 AM IST
லாரி மீது அமரர் ஊர்தி மோதல்-3 பேர் காயம்
லாரி மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
21 Oct 2023 12:48 AM IST
பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
21 Oct 2023 12:47 AM IST
திண்டிவனம் அருகே கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திண்டிவனம் அருகே கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 12:45 AM IST
சாலைப்பணிக்காக பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சாலைப்பணிக்காக பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Oct 2023 12:43 AM IST
திண்டிவனத்தில் பெண்ணிடம் நூதன முறையில் பணம் அபேஸ்
திண்டிவனத்தில் நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Oct 2023 12:32 AM IST
விழுப்புரம் சிவ விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
விழுப்புரம் சிவ விஷ்ணு கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
21 Oct 2023 12:30 AM IST
செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு
செஞ்சி அருகே பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி
விழுப்புரம் அருகே வாடகை பாக்கி செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல் வைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 12:15 AM IST
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை-கலெக்டர் பழனி தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி செஞ்சியில், பெண்கள் சாலை மறியல்
செஞ்சியில் மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:15 AM IST









