விழுப்புரம்

கார் மோதி தொழிலாளி சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
9 Oct 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
விழுப்புரம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
வாகனம் மோதி வாலிபர் சாவு
திண்டிவனம் அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
9 Oct 2023 12:15 AM IST
கஞ்சனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
பராமரிப்பு பணிகளுக்கான கஞ்சனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
9 Oct 2023 12:15 AM IST
பேரணியாக சென்ற பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
திண்டிவனத்தில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரம்மதேசத்தில் பா.ம.க.வினர் 20 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
9 Oct 2023 12:15 AM IST
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் விழுப்புரம் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 12:15 AM IST
ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
செஞ்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 Oct 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை
மேல்மலையனூர் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Oct 2023 12:15 AM IST
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேரின் தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும்
பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. உள்பட 2 பேருக்கும் கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிப்படுத்துமாறு அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
8 Oct 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற 25 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 12:15 AM IST
பள்ளி- கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்
விழுப்புரத்தில் நடந்த மாரத்தான் போட்டியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
8 Oct 2023 12:15 AM IST









