விழுப்புரம்

டேங்கர் லாரியில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய திராவகம் :தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
திண்டிவனம் அருகே அரசு பஸ் மோதியதால் டேங்கர் லாரியில் இருந்து சாலையில் திராவகம் ஆறாக ஓடியது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படடது.
1 Oct 2023 12:15 AM IST
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் கையாடல்பெண் தபால் அலுவலர் மீது வழக்கு
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் கையாடல் செய்த பெண் தபால் அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
1 Oct 2023 12:15 AM IST
மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை :போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தாா்.
1 Oct 2023 12:15 AM IST
விழுப்புரத்தில்ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
30 Sept 2023 12:15 AM IST
சுற்றுலா சென்றபோது விபத்து: கன்டெய்னர் லாரி மீது சொகுசு வேன் மோதல் :ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் படுகாயம்
சுற்றுலா சென்றபோது சொகுசு வேன், கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் படுகாயடைந்தனர்.
30 Sept 2023 12:15 AM IST
பிரம்மதேசம் அருகேகோவிலில் பாத்திரம் திருடியவர் கைதுபொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
பிரம்மதேசம் அருகே கோவிலில் பாத்திரம் திருடியவர் கைது செய்தனா். அவர பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
30 Sept 2023 12:15 AM IST
ஆலம்பூண்டியில்கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆலம்பூண்டியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
30 Sept 2023 12:15 AM IST
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால்சர்வர் பழுதானதாக கூறி பெண்களை அலைக்கழிக்கும் இ-சேவை மையத்தினர் :கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால் சர்வர் பழுதானதாக கூறி பெண்களை இ-சேவை மையத்தை சேர்ந்த சிலர் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப தலைவிகள் குவிந்து வருகின்றனர்.
30 Sept 2023 12:15 AM IST
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்லவிழுப்புரம் ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் :கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்ல விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனா். கூடுதல் ரெயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.
30 Sept 2023 12:15 AM IST
திண்டிவனத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்
திண்டிவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
30 Sept 2023 12:15 AM IST
பொறியியல் பணி காரணமாகவிழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Sept 2023 12:15 AM IST









