விழுப்புரம்

சாராயம் கடத்திய 2 பேர் கைது

சாராயம் கடத்திய 2 பேர் கைது

பிரம்மதேசம் அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
15 Sept 2023 12:44 AM IST
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைப்பு

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைப்பு

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
15 Sept 2023 12:41 AM IST
போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

செஞ்சியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 Sept 2023 12:39 AM IST
நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கலெக்டர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 Sept 2023 12:37 AM IST
நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Sept 2023 12:33 AM IST
பாமாயில் மர சாகுபடி குறித்த வாகன பிரசாரம்

பாமாயில் மர சாகுபடி குறித்த வாகன பிரசாரம்

விழுப்புரத்தில் பாமாயில் மர சாகுபடி குறித்த வாகன பிரசாரம் நடந்தது.
15 Sept 2023 12:31 AM IST
தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

"தமிழ்ச் செம்மல்" விருது பெற விண்ணப்பிக்கலாம்

“தமிழ்ச் செம்மல்” விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
15 Sept 2023 12:25 AM IST
பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி

பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி

விழுப்புரம் கே.கே.நகர் பகுதியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது.
15 Sept 2023 12:22 AM IST
தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

விக்கிரவாண்டி அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
15 Sept 2023 12:16 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3-வது நாளாக சாலை மறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 3-வது நாளாக சாலை மறியல்

மத்திய அரசை கண்டித்து 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 227 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 Sept 2023 12:14 AM IST
அதிகாரிகள் வராததை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற விவசாயிகள்

அதிகாரிகள் வராததை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற விவசாயிகள்

விழுப்புரம் குறைகேட்பு கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ய முயன்றனர். அப்போது அறையின் கதவை இழுத்து மூடி அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sept 2023 12:10 AM IST