விழுப்புரம்

விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத 3-ம் வெள்ளியையொட்டி விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Aug 2022 10:36 PM IST
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
திண்டிவனத்தில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
5 Aug 2022 10:33 PM IST
முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் 420 இடங்களில் முன்களப்பணியாளர்கள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.
5 Aug 2022 10:31 PM IST
உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
5 Aug 2022 10:30 PM IST
வெள்ளவாரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை எம்.எல்.ஏ. ஆய்வு
திண்டிவனத்தில் வெள்ளவாரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.
5 Aug 2022 10:27 PM IST
தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
5 Aug 2022 10:21 PM IST
மாணவ சமுதாயம் சிந்தனை மாறாமல் பொறுப்புள்ளவர்களாக திகழ வேண்டும்
மாணவ சமுதாயம் சிந்தனை மாறாமல் பொறுப்புள்ளவர்களாக திகழ வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.
5 Aug 2022 10:19 PM IST
கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 'வாட்ஸ்-அப்' மூலம் புகார் தெரிவிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி ‘வாட்ஸ்-அப்’ மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை கூறியுள்ளார்.
5 Aug 2022 9:43 PM IST
நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
4 Aug 2022 10:43 PM IST
கரும்பு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கரும்பு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Aug 2022 10:33 PM IST
பள்ளிகளில் மாணவர்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டார்.
4 Aug 2022 10:31 PM IST
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மூலம் மரக்கன்றுகள் நடுதல்
விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
4 Aug 2022 10:29 PM IST









