விழுப்புரம்

நகர்நல அலுவலரை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

நகர்நல அலுவலரை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

நகர்நல அலுவலரை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
21 July 2022 10:06 PM IST
அங்காளம்மன் கோவிலில் ரூ.51 லட்சம் உண்டியல் வசூல்

அங்காளம்மன் கோவிலில் ரூ.51 லட்சம் உண்டியல் வசூல்

அங்காளம்மன் கோவிலில் ரூ.51 லட்சம் உண்டியல் வசூல்
21 July 2022 9:46 PM IST
தனித்தனி விபத்து; 2 பேர் பலி

தனித்தனி விபத்து; 2 பேர் பலி

தனித்தனி விபத்தில் 2 பேர் பலியாகினா்.
21 July 2022 9:40 PM IST
குரூப்-4 தேர்வு வினாத்தாள் மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆய்வு

குரூப்-4 தேர்வு வினாத்தாள் மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆய்வு

குரூப்-4 தேர்வு வினாத்தாள் மையத்தை அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆய்வு செய்தாா்.
21 July 2022 9:35 PM IST
செஞ்சிக்கோட்டை கண்காணிப்பு மேடைகளில் விரிசல்

செஞ்சிக்கோட்டை கண்காணிப்பு மேடைகளில் விரிசல்

செஞ்சிக்கோட்டை கண்காணிப்பு மேடைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் முன் தொல்லியல் துறை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
21 July 2022 9:33 PM IST
பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள்- சீருடைகள் அனுப்பி வைப்பு

பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள்- சீருடைகள் அனுப்பி வைப்பு

2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விலையில்லா நோட்டுகள்- சீருடைகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
21 July 2022 9:30 PM IST
விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு கொரோனா

விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு கொரோனா

விழுப்புரம் கலெக்டர் மோகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து முகாம் அலுவலகத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
21 July 2022 9:26 PM IST
வாலிபரிடம் ரூ 2.38 லட்சம் மோசடி

வாலிபரிடம் ரூ 2.38 லட்சம் மோசடி

துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ 2.38 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
20 July 2022 11:41 PM IST
கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற நண்பர்கள்

கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற நண்பர்கள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
20 July 2022 11:39 PM IST
நாளை மின் நிறுத்தம்

நாளை மின் நிறுத்தம்

மல்லிகைப்பட்டு, சங்கீதமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
20 July 2022 11:34 PM IST
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் ரூ.1¼ லட்சம் நகைகள் கொள்ளை

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் ரூ.1¼ லட்சம் நகைகள் கொள்ளை

செஞ்சி அருகே ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் புகுந்து ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறாா்கள்
20 July 2022 11:31 PM IST
லாரி உரிமையாளர் மீது தாக்குதல்

லாரி உரிமையாளர் மீது தாக்குதல்

லாரி உரிமையாளர் மீது தாக்குதல்
20 July 2022 11:27 PM IST