விழுப்புரம்

நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
22 July 2022 10:46 PM IST
முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கை நகல் பெற்ற பின்னரே விதை விற்க வேண்டும்
முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கை நகல் பெற்ற பின்னரே விதை விற்பனை செய்ய வேண்டும் என்று தனியார் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுரை கூறினார்.
22 July 2022 10:44 PM IST
கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 July 2022 10:41 PM IST
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விக்கிரவாண்டியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
22 July 2022 10:34 PM IST
பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வழங்கி மோசடி
110 கி.மீ. தூரம் வரை செல்லும் என்று கூறி பேட்டரியால் இயங்கும் வாகனத்தை வழங்கி மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது இயற்கை மருத்துவ ஆலோசகர் புகார் கூறினா்.
22 July 2022 10:31 PM IST
கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடு
கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. எனவே தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
22 July 2022 10:26 PM IST
நிலக்கரி ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ
விக்கிரவாண்டியில் நிலக்கரி ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
22 July 2022 10:21 PM IST
விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள் பொருத்தும் பணி
பள்ளி மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
21 July 2022 10:31 PM IST
கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
21 July 2022 10:26 PM IST
ரசாயன ஆலை கழிவுகளால் குழந்தைகள் உள்பட 4 பேர் பாதிப்பு
குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்ட ரசாயன ஆலை கழிவுகளால் குழந்தைகள் உள்பட 4 பேர் பாதிக்கப்பட்டனா்.
21 July 2022 10:22 PM IST
இரு தரப்பினரிடையே மோதல்; 12 பேர் மீது வழக்கு
பெண்ணை கேலி- கிண்டல் செய்ததில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 July 2022 10:18 PM IST
செல்போன் கடையில் திருட்டு
வளவனூரில் செல்போன் கடையில் திருடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனா்.
21 July 2022 10:14 PM IST









