விழுப்புரம்



மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி

மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி

விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருவதால் ஒருவழிப்பாதையில் வாகன இயக்கப்பட்டு வருகிறது
20 July 2022 11:24 PM IST
மின்வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

மின்வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

திண்டிவனம் அருகே மின் வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை தாமதம் ஆனதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
20 July 2022 11:19 PM IST
மாணவர்களை தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவர்களை தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

செஞ்சி அரசு பள்ளியில் மாணவர்களை தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவர்களை தாக்கியதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
20 July 2022 11:15 PM IST
பல்பொருள் அங்காடியில் பணம் திருட்டு

பல்பொருள் அங்காடியில் பணம் திருட்டு

விழுப்புரம் பல்பொருள் அங்காடியில் பணம் திருட்டு
20 July 2022 11:10 PM IST
அய்யனாரப்பன் கோவிலில் ஆடித்திருவிழா

அய்யனாரப்பன் கோவிலில் ஆடித்திருவிழா

ஓட்டேரிப்பாளையம் அய்யனாரப்பன் கோவிலில் ஆடித்திருவிழா
20 July 2022 11:04 PM IST
சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

விழுப்புரத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
19 July 2022 11:03 PM IST
ஆங்கில மன்றம் தொடக்க விழா

ஆங்கில மன்றம் தொடக்க விழா

செஞ்சி அரசு பள்ளியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா
19 July 2022 11:00 PM IST
திருவெண்ணெய்நல்லூர்   ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமையில் நடைபெற்றது
19 July 2022 10:58 PM IST
பிட்காயின் வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி

பிட்காயின் வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி

விழுப்புரம் அருகே பிட்காயின் வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்தவரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
19 July 2022 10:56 PM IST
இளைஞர்கள் பொதுமக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

இளைஞர்கள் பொதுமக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களை காத்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்
19 July 2022 10:37 PM IST
கோவில் கும்பாபிஷேக பணிக்கு இடையூறு

கோவில் கும்பாபிஷேக பணிக்கு இடையூறு

விழுப்புரம் அருகே கோவில் கும்பாபிஷேக பணிக்கு இடையூறு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
19 July 2022 10:32 PM IST
விவசாயிகள் திடீர் தர்ணா

விவசாயிகள் திடீர் தர்ணா

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை
19 July 2022 10:28 PM IST