விழுப்புரம்

சிறப்பு டி ஜி பி , எஸ் பி மீதான வழக்கு 25 ந் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி ஜி பி , எஸ் பி மீதான வழக்கு 25 ந் தேதிக்கு ஒத்திவைப்பு
18 July 2022 10:42 PM IST
சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பையை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு
44-வது செஸ் ஒலிம்பியாட்போட்டி தொடங்க இருப்பதையொட்டி பொதுமக்களுக்கு சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பையை வழங்கி கலெக்டர் மோகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
18 July 2022 10:37 PM IST
உர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் உர உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
18 July 2022 12:09 AM IST
மெய்கண்டார் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி
திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
17 July 2022 11:29 PM IST
தேர்வு செய்யப்பட்ட ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகளுக்கு சான்றிதழ்
விக்கிரவாண்டியில் தேர்வு செய்யப்பட்ட ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
17 July 2022 11:26 PM IST
காமராஜர் பிறந்தநாள் விழா
விழுப்புரம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
17 July 2022 11:20 PM IST
விபத்தில் 3 பேர் காயம்
விக்கிரவாண்டி அருகே நடந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
17 July 2022 10:50 PM IST
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
விழுப்புரத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 July 2022 10:46 PM IST
596 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
விழுப்புரம் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை 596 மாணவ-மாணவிகள் எழுதினர்.
17 July 2022 10:42 PM IST
விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
விழுப்புரம் மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17 July 2022 10:38 PM IST











