விழுப்புரம்

செஞ்சி பகுதியில் போலீஸ் குவிப்பு
சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மர்ம சாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ்-அப்பில் பதிவு வெளியானதை அடுத்து செஞ்சி பகுதியில்போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
19 July 2022 10:04 PM IST
செஞ்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
செஞ்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் மாவட்ட பா ஜ க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
19 July 2022 9:53 PM IST
மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
திண்டிவனம் ஜெயின் பள்ளியில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
19 July 2022 9:48 PM IST
தடைசெய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி சுகாதாரத்துறையினர் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்
18 July 2022 11:13 PM IST
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை
இந்து முன்னணி குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் மனு
18 July 2022 11:07 PM IST
பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவி
இந்து முன்னணி குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் மனு
18 July 2022 11:05 PM IST
பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்றவரால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர் பூஜை செய்து பூசணிக்காய் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 July 2022 10:54 PM IST
நாகஅங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா
தென்பசியார் நாகஅங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா 108 விநாயகருக்கு சிறப்பு யாகத்துடன் தொடங்கியது
18 July 2022 10:51 PM IST
அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் திடீர் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் திடீர் போராட்டம் நேர்முக தேர்வுக்கு எதிர்ப்பு
18 July 2022 10:48 PM IST
அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை
பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
18 July 2022 10:45 PM IST











