விழுப்புரம்



மயிலம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மயிலம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மயிலம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
6 July 2022 9:55 PM IST
ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் கந்துவட்டி வசூல்

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் கந்துவட்டி வசூல்

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற ஊழியரிடம் கந்துவட்டி வசூலித்த தந்தை- மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 July 2022 9:51 PM IST
606 தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் குவிந்தன

606 தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் குவிந்தன

விழுப்புரம் மாவட்டத்தில் 606 தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன.
6 July 2022 9:48 PM IST
விஷம் குடித்து மின்வாரிய அதிகாரி தற்கொலை முயற்சி

விஷம் குடித்து மின்வாரிய அதிகாரி தற்கொலை முயற்சி

விழுப்புரத்தில் விஷம் குடித்து மின்வாரிய அதிகாரி தற்கொலை முயற்சி மேற்கொண்டனா்.
5 July 2022 11:32 PM IST
பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த வாலிபர்கள்

பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த வாலிபர்கள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலியை வாலிபர்கள் பறித்தனா். அது கவரிங் என்று தெரிந்ததும் ஆபாசமாக திட்டிவிட்டு ஓடிவிட்டனா்.
5 July 2022 11:27 PM IST
24 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

24 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
5 July 2022 11:24 PM IST
மகளிர் குழு உருவாக்கிய பண்ணை தோட்டம்

மகளிர் குழு உருவாக்கிய பண்ணை தோட்டம்

ஒலக்‌கூரில் மகளிர் குழு உருவாக்கிய பண்ணை தோட்டத்தை கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.
5 July 2022 11:22 PM IST
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
5 July 2022 11:20 PM IST
மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
5 July 2022 11:18 PM IST
38 போலீசார் இடமாற்றம்

38 போலீசார் இடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 38 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
5 July 2022 11:15 PM IST
பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

தி.மு.க..வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
5 July 2022 11:11 PM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டாா்.
5 July 2022 11:07 PM IST