விழுப்புரம்

மூதாட்டி வீட்டில் பணம் திருட்டு
திண்டிவனம் அருகே மூதாட்டி வீட்டில் பணம் திருடுபோனது.
5 July 2022 11:05 PM IST
திருவெண்ணெய்நல்லூர் கல்லூரி சாலை தரமற்று போட்டிருப்பதாக மாணவர்கள் புகார்
திருவெண்ணெய்நல்லூர் கல்லூரி சாலையை தரமற்று போட்டிருப்பதாக மாணவர்கள் புகார் கூறியதையடுத்து கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
5 July 2022 10:58 PM IST
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
புகையிலை பொருட்கள் கடத்திய குற்றவாளிகள் கைது செய்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தொிவித்தாா்.
5 July 2022 10:51 PM IST
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
மின் தடையால் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2022 10:28 PM IST
பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
4 July 2022 9:57 PM IST
தனியார் நிறுவன ஊழியர் கைது
கவனக்குறைவாக கார் ஓட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
4 July 2022 9:54 PM IST
மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி முதல் இடம்
விழுப்புரத்தில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் புதுச்சேரி அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
4 July 2022 9:46 PM IST
மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்
விழுப்புரத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.
4 July 2022 8:33 PM IST
பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
விழுப்புரம் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 July 2022 8:30 PM IST
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருட்டு
விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 July 2022 8:27 PM IST
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 July 2022 8:25 PM IST
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விழிப்புணர்வு ஓட்டம்
விழுப்புரத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
4 July 2022 8:10 PM IST









