விழுப்புரம்

சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 Sept 2023 12:15 AM IST
டிப்பர் லாரி-ஆம்னி பஸ் மோதல்
திண்டிவனம் அருகே டிப்பர் லாரி-ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. Conflict
9 Sept 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு;அடுத்த மாதம் 9-ந்தேதி ஆஜராக உத்தரவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்காக அடுத்த மாதம் 9-ந்தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2023 12:07 AM IST
விழுப்புரம், செஞ்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டம்
விழுப்புரம், செஞ்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
8 Sept 2023 12:15 AM IST
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளாா்.
8 Sept 2023 12:15 AM IST
மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது
திண்டிவனத்தில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது செய்தனா்.
8 Sept 2023 12:15 AM IST
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் 748 பேர் கைது
மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 748 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Sept 2023 12:15 AM IST
சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது இந்து மக்கள் கட்சியினர் புகார்
சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனா்.
8 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகை- பணம் திருட்டு
விழுப்புரம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Sept 2023 12:15 AM IST
செஞ்சியில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் காயம்
செஞ்சியில் வெறிநாய் கடித்ததில் 15 பேர் காயமடைந்தனா்.
8 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் மாணவி தற்கொலை
விழுப்புரம் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கம்பு வரத்து அதிகரிப்பு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கம்பு வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேநேரத்தில் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
8 Sept 2023 12:15 AM IST









