விழுப்புரம்

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தண்ணீரின் தரம் குறித்த பயிற்சி
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தண்ணீரின் தரம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
8 Sept 2023 12:15 AM IST
நீலவானுக்கான தூயக்காற்று பன்னாட்டு தினத்தையொட்டி விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி
நீலவானுக்கான தூயக்காற்று பன்னாட்டு தினத்தையொட்டி விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
8 Sept 2023 12:15 AM IST
விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி
விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.
8 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே கரும்பு டிராக்டர் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு
விழுப்புரம் அருகே கரும்பு டிராக்டர் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்றது.
8 Sept 2023 12:15 AM IST
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.
8 Sept 2023 12:15 AM IST
ஓட்டல் சமையலறையில் திடீர் தீ விபத்து
விழுப்புரத்தில் ஓட்டல் சமையலறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
7 Sept 2023 12:15 AM IST
குறைந்த முதலீட்டில் அதிக லாபம்.. பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Sept 2023 12:15 AM IST
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விழுப்புரம் வேணுகோபாலசாமி கோவிலில் உறியடி நிகழ்ச்சி
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி விழுப்புரம் வேணுகோபாலசாமி கோவிலில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Sept 2023 12:15 AM IST
வங்கி காசாளரை தாக்கிய மேலாளர் மீது வழக்கு
வங்கி காசாளரை தாக்கிய மேலாளர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
7 Sept 2023 12:15 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு போலீஸ் சூப்பிரண்டிடம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் புகார் அளித்தனா்.
7 Sept 2023 12:15 AM IST
ஆண் நண்பர்களுடன் பழக்கம்: தட்டிக்கேட்ட மாமியாரை அடித்து கொன்ற மருமகள்...!
செஞ்சி அருகே ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மாமியாரை அடித்துக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
7 Sept 2023 12:15 AM IST
கரடு, முரடாக காட்சியளிக்கும் பகண்டை- செங்காடு சாலை சீரமைக்கப்படுமா? மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரடு, முரடாக காட்சியளிக்கும் பகண்டை- செங்காடு சாலை சீரமைக்கப்படுமா? என்று மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
7 Sept 2023 12:15 AM IST









