விழுப்புரம்

மக்கள் நீதிமன்றத்தில் 1,750 வழக்குகளுக்கு ரூ.12 கோடியில் தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,750 வழக்குகளுக்கு ரூ.12 கோடியில் தீர்வு காணப்பட்டது.
10 Sept 2023 12:15 AM IST
செலவுக்கு பணம் தர மறுத்தபூக்கடை ஊழியரை பிளேடால் கிழித்த உறவினர் கைது
செலவுக்கு பணம் தர மறுத்த பூக்கடை ஊழியரை பிளேடால் கிழித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
10 Sept 2023 12:15 AM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திண்டிவனம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
10 Sept 2023 12:15 AM IST
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:கலெக்டர் பழனி உத்தரவு
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
9 Sept 2023 12:15 AM IST
மயிலம் அருகே சவுக்கு தோப்பில் பெண் பிணம்
மயிலம் அருகே சவுக்கு தோப்பில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் மேம்பால பணி நடப்பதால் விபத்து அபாயம்
விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல் மேம்பால பணி நடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
9 Sept 2023 12:15 AM IST
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
9 Sept 2023 12:15 AM IST
நர்சிங் மாணவி தற்கொலை:போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என பெற்றோருக்கு மிரட்டல்
நர்சிங் மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த அ.ம.மு.க. கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9 Sept 2023 12:15 AM IST
விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தர்ணா
விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கேட்டு விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
9 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதலாக புதிய நிறுத்தங்கள்
விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு கூடுதலாக புதிய நிறுத்தங்கள், சோதனை அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
9 Sept 2023 12:15 AM IST
மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்
அமாவாசை, பவுர்ணமி ஜோதி விழாவை முன்னிட்டு மேல்மலையனூர், திருவக்கரை கோவில்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
9 Sept 2023 12:15 AM IST









