விழுப்புரம்

விழுப்புரத்தில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
விழுப்புரத்தில் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
7 Sept 2023 12:15 AM IST
வார இறுதி நாளையொட்டி 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்அதிகாாி தகவல்
வார இறுதி நாளையொட்டி 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாாி தொிவித்துள்ளாா்.
7 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
7 Sept 2023 12:15 AM IST
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்த உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சி வக்கீல்கள் மனு
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்த உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சி வக்கீல்கள் மனு அளித்தனா்.
7 Sept 2023 12:15 AM IST
திமுக அரசை கண்டித்து விழுப்புரம்- வானூரில் பா.ஜ.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 83 பேர் கைது
தி.மு.க. அரசை கண்டித்து விழுப்புரம்- வானூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Sept 2023 12:15 AM IST
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளனா்.
7 Sept 2023 12:15 AM IST
உயர்நீதிமன்ற உத்தரவின்படிநிரந்தர தன்மையுடைய பணி நியமன ஆணை வழங்க வேண்டும்செவிலியர்கள் கோரிக்கை
உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தர தன்மையுடைய பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
6 Sept 2023 12:15 AM IST
ரெயிலில் கஞ்சா கடத்திய வழக்கில்பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறைவிழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
ரெயிலில் கஞ்சா கடத்திய வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோா்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
6 Sept 2023 12:15 AM IST
பூட்டி கிடக்கும் ஆரம்ப துணை சுகாதார நிலையம்மருத்துவ உதவியை பெற முடியாமல் மக்கள் தவிப்பு
ஆரம்ப துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதால் அவசர மருத்துவ உதவியை பெற முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
6 Sept 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை
தொழிலாளி தற்கொலை் செய்து கொண்டாா்.
6 Sept 2023 12:15 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா:சிலை வழிபாட்டில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைதுணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
6 Sept 2023 12:15 AM IST
விக்கிரவாண்டி அருகே சோகம்சூடான குழம்பு கொட்டி குழந்தை சாவு
விக்கிரவாண்டி அருகே சூடான குழம்பு கொட்டி குழந்தை உயிாிழந்தான்.
6 Sept 2023 12:15 AM IST









