விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
விக்கிரவாண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
3 Sept 2023 12:15 AM IST
விழுப்புரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
விழுப்புரத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் உயிாிழந்தாா்.
3 Sept 2023 12:15 AM IST
தலையில் கல்லை தூக்கிப்போட்டு பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு
தலையில் கல்லை தூக்கிப்போட்டு பெண்ணை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
3 Sept 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.
3 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
3 Sept 2023 12:15 AM IST
விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்ட அங்காடியில் மீன் விற்பனை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
விழுப்புரம் அனிச்சம்பாளையத்தில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்ட அங்காடியில் மீன் விற்பனையை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
3 Sept 2023 12:15 AM IST
தீபாவளி சீட்டு நடத்தி 35 பேரிடம் ரூ.2½ லட்சம் மோசடி
தீபாவளி சீட்டு நடத்தி 35 பேரிடம் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Sept 2023 12:15 AM IST
செஞ்சி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
செஞ்சி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.
3 Sept 2023 12:15 AM IST
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.
3 Sept 2023 12:15 AM IST
தி.மு.க. ஆட்சியில் ஆவினில் 7 சதவீதம் விற்பனை அதிகரிப்பு: விழுப்புரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் 7 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
2 Sept 2023 12:15 AM IST
அரசூர் அருகே மினிலாரி மோதி 2 நண்பர்கள் பலி
அரசூர் அருகே பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றபோது மினிலாரி மோதி 2 நண்பர்கள் பலியாகினர்.
2 Sept 2023 12:15 AM IST
சுங்க கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை; 49 பேர் கைது
சுங்க கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2023 12:15 AM IST









