புதுச்சேரி

பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
புதுவையில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
16 Oct 2023 9:30 PM IST
பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ரெயில் நிலைய மேம்பாட்டு பணி
காரைக்காலில் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 Oct 2023 11:59 PM IST
பொதுஇடத்தில் ரகளை செய்த வாலிபர் கைது
கோட்டுச்சேரியில் பொதுஇடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 11:53 PM IST
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
15 Oct 2023 11:48 PM IST
சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு
காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
15 Oct 2023 11:33 PM IST
மணல் லாரிகளை சிறைபிடித்து இளைஞர்கள் போராட்டம்
மோட்டார் சைக்கிள் மீது மணல் லாரி மோதியதை கண்டித்து லாரிகளை சிறைபிடித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 11:27 PM IST
காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்திரி கொலு
காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது.
15 Oct 2023 11:20 PM IST
புதுவையில் பா.ஜனதா முதன்மை கட்சியாக மாற வேண்டும்
மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.
15 Oct 2023 11:12 PM IST
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி
புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி நடைபெற்றது.
15 Oct 2023 11:03 PM IST
சந்திரபிரியங்காவை நீக்கியதால் தலித் மக்களுக்கு துரோகம்
சந்திரபிரியங்காவை நீக்கியதால் தலித் மக்களுக்கு துரோகம் என ஆதிதிராவிடர் கூட்டமைப்பு அறிக்கை விடுத்துள்ளது.
15 Oct 2023 10:56 PM IST
நண்பரின் கடையில் நகை திருடியவர் கைது
புதுவையில் நண்பரின் கடையில் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
15 Oct 2023 10:44 PM IST










