புதுச்சேரி

பெண் மீது செங்கலால் தாக்குதல்
திருநள்ளாறு அருகே சண்டையை தடுக்க முயன்ற பெண்ணை செங்கலால் தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sept 2023 9:55 PM IST
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
30 Sept 2023 9:43 PM IST
கலெக்டர் அலுவலகத்தை குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகை
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை கைக்குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகையிட்டனர்.
30 Sept 2023 9:36 PM IST
தொழிலாளியின் வீட்டுக்கு செல்ல பாதை வசதி
காரைக்காலில் ரெயில்வே திட்ட பணிகளால் பாதை வசதி இல்லாததால் வீட்டிற்கு செல்ல பாலம் கட்டி தருமாறு கலெக்டரிடம் தொழிலாளி கோரிக்கை வைத்தார்.
30 Sept 2023 9:27 PM IST
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை நர்சுகள் முற்றுகை
நர்சு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கக்கோரி ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sept 2023 11:41 PM IST
புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1457 பேர் இடமாற்றம்
புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,457 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
29 Sept 2023 11:34 PM IST
தீக்குளித்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாவு
புதுவை கான்பேட் அலுவலகத்தில் தீக்குளித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
29 Sept 2023 11:28 PM IST
வேகமாக நிரம்பும் சொர்ணாவூர் அணை
தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளநீரால் சொர்ணாவூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் பாகூர் ஏரியையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 11:20 PM IST
தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
29 Sept 2023 11:15 PM IST
அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே டெங்கு பரவுகிறது
அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமே காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது என நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 Sept 2023 11:07 PM IST
முட்டை குழம்பு சாப்பிட்ட பெண் திடீா் சாவு
நெடுங்காட்டில் முட்டை குழம்பு சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார்.
29 Sept 2023 11:01 PM IST
தொழிலாளிக்கு சொந்தம் கொண்டாடி 2 பெண்களுக்கு இடையே மோதல்
திரு-பட்டினத்தில் தொழிலாளிக்கு சொந்தம் கொண்டாடி 2 பெண்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
29 Sept 2023 10:57 PM IST









