புதுச்சேரி

வட மாநில பெண் பலாத்காரம்
புதுவையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வட மாநில பெண்ணை பலாத்காரம் செய்த ஓட்டல் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sept 2023 10:20 PM IST
கடற்கரை பகுதியில் ஓட்டல்கள் கட்ட விதிமுறைகள் தளர்வு
புதுவை கடற்கரை பகுதியில் ஓட்டல்கள் கட்ட விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
27 Sept 2023 10:11 PM IST
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது
27 Sept 2023 10:03 PM IST
சனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை
சனாதனம் என்பது நல்ல வாழ்க்கை முறை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
27 Sept 2023 9:55 PM IST
பெண்களுக்கு திருமண உதவித்தொகை
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது.
27 Sept 2023 9:48 PM IST
பள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனம்
திருபுவனையில் குடிநீர் குழாய்க்கு தோண்டிய பள்ளத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
27 Sept 2023 9:40 PM IST
பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
புதுவையில் நடந்த மாதர் தேசிய சம்மேளனத்தின் கூட்டத்தில் பெண்களுக்கு இலவச பஸ்பாஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
26 Sept 2023 11:41 PM IST
தொழில்நுட்ப கல்லூரியில் தீ விபத்து- 40 கம்ப்யூட்டர் எரிந்து சேதம்
புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் 40 கம்ப்யூட்டர்கள் எரிந்து சேதமாகின.
26 Sept 2023 11:34 PM IST
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
புதுவையில் வெவ்வேறு இடங்களில் புகையிலை பொருட்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 11:27 PM IST
டெம்போ டிரைவர் மீது தாக்குதல்
முதலியார்பேட்டை அருகே டெம்போ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Sept 2023 11:07 PM IST
மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
புதுவை அரியூர் வெங்கடேஸ்வரா மருந்தியல் கல்லூரி சார்பில் உலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
26 Sept 2023 11:03 PM IST
பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம்
புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்றுபோராட்டம் நடத்தினர்.
26 Sept 2023 10:57 PM IST









