உலக செய்திகள்

டிட்வா புயல் பாதிப்பு: பேரிடரை எதிர்கொள்ள இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது.
29 Nov 2025 5:20 PM IST
தந்தை உயிருடன் உள்ளாரா? ஆதாரத்தை கொடுங்கள் - பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான்கான் மகன் கோரிக்கை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.
29 Nov 2025 5:06 PM IST
இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு
டிட்வா புயலால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
29 Nov 2025 3:00 PM IST
டிட்வா புயலால் இலங்கையில் மீண்டும் மண்சரிவு; 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயம்
இலங்கை அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
29 Nov 2025 1:09 PM IST
இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் கனமழை தொடர்ச்சியாக, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
29 Nov 2025 11:42 AM IST
புதினின் பயணத்தில் அரசியல் முதல் அறிவியல் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் புதின் சந்தித்து பேச இருக்கிறார்.
29 Nov 2025 10:01 AM IST
ஆபரேசன் சாகர்பந்து... இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பறந்த 12 டன் நிவாரண பொருட்கள்
கூடாரங்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
29 Nov 2025 8:21 AM IST
தாய்லாந்தில் கனமழை: 36 லட்சம் பேர் பாதிப்பு; 145 பேர் பலி
தாய்லாந்தில் கனமழை எதிரொலியாக சாங்கிலா மாகாணத்தில் மட்டுமே 110 பேர் பலியாகி உள்ளனர்.
29 Nov 2025 7:34 AM IST
இலங்கையில் சூறாவளி தாக்குதலுக்கு 69 பேர் பலி; நிவாரண உதவிக்கான பணியில் இந்தியா
இலங்கையில் சூறாவளி பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு, ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கை மூலம் இந்தியா சார்பில் நிவாரண உதவி அளிக்கப்படுகிறது.
29 Nov 2025 6:59 AM IST
ஆஸ்திரேலியா: கடலில் குளித்த இளம்பெண் சுறா தாக்கி உயிரிழப்பு
கடற்கரை உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
29 Nov 2025 4:10 AM IST
இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 174 ஆக உயர்வு
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா.
28 Nov 2025 8:12 PM IST
சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் - 10 பேர் பலி
சிரியாவில் அதிபர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது.
28 Nov 2025 5:16 PM IST









