சிறப்பு செய்திகள்

ப்ளாஷ்பேக் 2023: அதிரடி.. ஆக்ரோஷம்.. விறுவிறுப்பு.. ஐபிஎல் போட்டியின் முக்கிய நிகழ்வுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது.
27 Dec 2023 6:00 PM IST
ப்ளாஷ்பேக் 2023: இந்திய அரசியலில் மறக்க முடியாத டாப்-10 நிகழ்வுகள்
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
26 Dec 2023 1:16 PM IST
ப்ளாஷ்பேக் 2023: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்.. சட்டமன்ற தேர்தல்கள் ஒரு பார்வை
இந்த ஆண்டு நடைபெற்ற 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகின்றன.
25 Dec 2023 4:11 PM IST
தமிழக கவர்னருக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள்...ரீவைண்ட்
தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என். ரவிக்கும் இடையே நீண்டகாலமாக பனிப்போர் நீடித்து வருகிறது.
24 Dec 2023 10:20 PM IST
'டைட்டன்' விபத்து முதல் ஹமாஸ் தாக்குதல் வரை... 2023-ல் கவனம் பெற்ற சர்வதேச நிகழ்வுகள் ஓர் பார்வை!!
2023-ம் ஆண்டு சர்வதேச அளவில் கவனம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள் குறித்து இங்கே காணலாம்.
24 Dec 2023 9:17 PM IST
Year Ender 2023: தமிழகத்தில் நடந்த டாப் முக்கிய நிகழ்வுகள்... ஓர் பார்வை!
2023ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
24 Dec 2023 7:39 PM IST
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 ... 2023-ம் ஆண்டின் இஸ்ரோ சாதனைகள் - ஒரு பார்வை...!
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
24 Dec 2023 2:15 PM IST
இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து; 2023ம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய ரெயில் விபத்துக்கள் - ஒரு பார்வை
2023ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய ரெயில் விபத்துக்கள் குறித்த விவரங்களை காண்போம்.
23 Dec 2023 1:58 PM IST
டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினம்: கொண்டாடுவதன் நோக்கம் என்ன தெரியுமா..?
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.
22 Dec 2023 6:01 PM IST
இன்று சர்வதேச மனித ஒற்றுமை தினம்..!
மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத்தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம் ஆகும்.
20 Dec 2023 11:30 AM IST
நாடே கொண்டாடும் வெற்றி தினம் இன்று..!
தேசிய போர் நினைவிடத்தில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
16 Dec 2023 12:34 PM IST
இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ..! ஐ.நா. சொல்வதை கொஞ்சம் கவனிப்போம்..!
ஊழல் என்பது சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நிர்வாக அமைப்புகளின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.
9 Dec 2023 2:57 PM IST









