கிரிக்கெட்

ஐ.பி.எல்.: சாம்சனுக்கு பதில் ஜடேஜா... சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையே பேச்சுவார்த்தை..?
சிஎஸ்கே - ராஜஸ்தான் அணி நிர்வாகங்களுக்கு இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
9 Nov 2025 12:38 PM IST
ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருது வென்றது யார்..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
9 Nov 2025 11:28 AM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி
இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இலங்கை உடன் இன்று மோதியது.
9 Nov 2025 10:43 AM IST
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த ஆஸி.: கேப்டன் மார்ஷ் கூறியது என்ன..?
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டி20 போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
9 Nov 2025 10:21 AM IST
முத்தரப்பு டி20 தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன.
9 Nov 2025 9:43 AM IST
3வது டி20: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
19.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.
9 Nov 2025 9:40 AM IST
2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா ஏ
இந்திய அணியின் 2-வது இன்னிங்சிலும் துருவ் ஜூரெல் சதம் விளாசினார்.
9 Nov 2025 8:22 AM IST
3வது டி20: வெஸ்ட் இண்டீசுக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
டெவான் கான்வே 56 ரன்கள் சேர்த்தார்
9 Nov 2025 7:47 AM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: காலிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா
நேற்று நடந்த 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை சந்தித்தது
9 Nov 2025 2:45 AM IST
ரஞ்சி கிரிக்கெட்: 182 ரன்னில் சுருண்ட தமிழக அணி
அதிகபட்சமாக வித்யுத் 40 ரன்னும், சந்தீப் வாரியர் 29 ரன்னும் எடுத்தனர்.
9 Nov 2025 1:47 AM IST
ஆசிய கோப்பையை வழங்க பாகிஸ்தான் மந்திரி சம்மதம்
மொசின் நக்வி கோப்பையை தன்னோடு எடுத்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்
9 Nov 2025 1:37 AM IST
எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள்: சூர்யகுமார் யாதவ் பாராட்டு
இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
9 Nov 2025 12:31 AM IST









