கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: காயத்தில் சிக்கிய இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
10 Nov 2025 8:46 AM IST
சாம்சனுக்கு ஈடாக 2 முன்னணி ஆல் ரவுண்டர்களை கொடுக்கும் சிஎஸ்கே.. ரசிகர்கள் ஷாக்
ராஜஸ்தானிடம் இருந்து சாம்சனை வாங்கும் முயற்சியில் சிஎஸ்கே ஈடுபட்டுள்ளது.
10 Nov 2025 8:21 AM IST
நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்: இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா பேட்டி
இறுதி ஆட்டத்தில் ஷபாலி வர்மா ஆட்டநாயகியாக ஜொலித்தார்.
10 Nov 2025 2:45 AM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி
தென்ஆப்பிரிக்க ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
10 Nov 2025 1:14 AM IST
தோனியின் சாதனையை சமன் செய்த டி காக்
தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக் தொடர் நாயகன் விருது வென்றார்.
9 Nov 2025 10:20 PM IST
நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரைல் மிட்செல் 6 ஆயிரம் ரன்கள் குவிப்பு
நியூசிலாந்துக்காக அனைத்து நிலைகளிலும் அதிகபட்ச ரன் எடுத்தவராக கனே வில்லியம்சன் இருக்கிறார்.
9 Nov 2025 8:45 PM IST
8 சிக்சர்கள், 11 பந்துகளில் அரை சதம்... கிரிக்கெட் வரலாற்றில் அடுக்கடுக்காக ஆகாஷ் சாதனை; வைரலான வீடியோ
வெய்னி ஒயிட்டின் 12 பந்துகளில் அரை சதம் என்ற சாதனையை ஆகாஷ் முறியடித்து உள்ளார்.
9 Nov 2025 6:52 PM IST
அந்த உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்.. - அபிஷேக் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் தொடர் நாயகனாக அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
9 Nov 2025 3:44 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
பாகிஸ்தான் - இலங்கை முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது.
9 Nov 2025 2:32 PM IST
2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் - ஐ.சி.சி. அறிவிப்பு
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2025 1:17 PM IST
ஐ.பி.எல்.: சாம்சனுக்கு பதில் ஜடேஜா... சிஎஸ்கே - ராஜஸ்தான் இடையே பேச்சுவார்த்தை..?
சிஎஸ்கே - ராஜஸ்தான் அணி நிர்வாகங்களுக்கு இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
9 Nov 2025 12:38 PM IST
ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் இம்பேக்ட் வீரர் விருது வென்றது யார்..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
9 Nov 2025 11:28 AM IST









