கிரிக்கெட்

உலகக் கோப்பை கனவு நனவானது எப்படி? மனம் திறந்த ஹர்மன்பிரீத் கவுர்
இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
5 Nov 2025 12:45 AM IST
எங்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.1,000 மட்டுமே... - மிதாலி ராஜ் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. ரூ.51 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது.
4 Nov 2025 9:10 PM IST
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் - விதர்பா ஆட்டம் டிரா
முதல் இன்னிங்சில் விதர்பா அணி 501 ரன்கள் குவித்தது.
4 Nov 2025 8:18 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா 263 ரன்களில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 63 ரன்கள் அடித்தார்.
4 Nov 2025 7:28 PM IST
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணியில் சிறந்த பீல்டர் வீராங்கனை விருதை வென்றது யார்..?
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 5:29 PM IST
உலக கோப்பையை கைப்பற்றியாச்சு; இனி லெவலே வேற... வீராங்கனைகளின் விளம்பர மதிப்பு பல மடங்கு உயர்வு
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஒரு நிறுவனத்திடம் இருந்து வருவாயாக ரூ.1.5 முதல் 2 கோடி வரை பெறுகிறார்.
4 Nov 2025 5:01 PM IST
ஐ.பி.எல்.: ரூ. 23 கோடிக்கு தக்க வைத்த வீரரை விடுவிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்..?
இவர் ஐதராபாத் அணிக்காக 3 சீசன்களில் விளையாடி உள்ளார்.
4 Nov 2025 4:26 PM IST
முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
4 Nov 2025 3:28 PM IST
பிக்பாஷ் லீக்: அஸ்வின் விலகல்.. காரணம் என்ன..?
15-வது பிக்பாஷ் லீக் தொடர் வருகிற டிசம்பர் 14-ந்தேதி தொடங்குகிறது.
4 Nov 2025 3:12 PM IST
மகளிர் உலகக்கோப்பை நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 2:54 PM IST
மகளிர் உலகக்கோப்பை: இந்தியா வெற்றி- தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் மீது கிரிக்கெட் விமர்சகர் சாடல்
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 2:32 PM IST
மகளிர் உலகக்கோப்பை: பஞ்சாப் வீராங்கனைகளுக்கு தலா ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பு
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 1:37 PM IST









