கிரிக்கெட்

மகளிர் உலகக்கோப்பை: இந்தியா வெற்றி- தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர்கள் மீது கிரிக்கெட் விமர்சகர் சாடல்
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 2:32 PM IST
மகளிர் உலகக்கோப்பை: பஞ்சாப் வீராங்கனைகளுக்கு தலா ரூ.11 லட்சம் பரிசு அறிவிப்பு
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
4 Nov 2025 1:37 PM IST
வாஷிங்டன் சுந்தர் சி.எஸ்.கே அணிக்கு செல்ல மாட்டார் - ஆகாஷ் சோப்ரா
2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 Nov 2025 1:01 PM IST
ஐபிஎல் 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்த டாம் மூடி
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது.
4 Nov 2025 12:26 PM IST
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணி - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்
இந்த அணியில் மந்தனா, ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
4 Nov 2025 11:50 AM IST
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஜித்தேஷ் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 10:59 AM IST
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து முன்னணி வீரர் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.
4 Nov 2025 9:53 AM IST
3வது டி20 போட்டி: சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Nov 2025 9:15 AM IST
ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
4 Nov 2025 8:43 AM IST
அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்தார் - இந்திய வீரரை பாராட்டிய ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
4 Nov 2025 8:09 AM IST
வாஷிங்டன் சுந்தர் தன்னை நிரூபித்து விட்டார் - இர்பான் பதான்
ஷார்ட் பிட்ச் பந்தை அவர் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது என இர்பான் பதான் கூறியுள்ளார்.
4 Nov 2025 7:32 AM IST
20 ஆண்டுக்கு மேலான எனது கனவு இப்போது நனவாகி இருக்கிறது - மிதாலி ராஜ்
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
4 Nov 2025 6:33 AM IST









