கிரிக்கெட்

என்னுடைய திட்டங்களை எளிதாகப் பின்பற்றி விளையாட முயற்சிக்கிறேன் - அர்ஷ்தீப் சிங்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
3 Nov 2025 8:45 AM IST
விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 291 ரன்னில் ஆல்-அவுட்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
3 Nov 2025 8:32 AM IST
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு? - வெளியான தகவல்
மகளிர் உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது
3 Nov 2025 7:09 AM IST
வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி: நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்
3 Nov 2025 2:30 AM IST
உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3 Nov 2025 12:41 AM IST
மகளிர் உலக கோப்பை; முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா அசத்தல்
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
3 Nov 2025 12:04 AM IST
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை கண்டுகளிக்கும் இந்திய ஆடவர் அணி வீரர்கள்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
2 Nov 2025 9:34 PM IST
ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ் விடுவிப்பு.. காரணம் என்ன..?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
2 Nov 2025 9:18 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய தலைவர் தேர்வு
துணைத் தலைவராக எம். குமரேஷ் பொருளாளராக ஆர் ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2 Nov 2025 8:55 PM IST
இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்கள் அடித்தார்.
2 Nov 2025 8:27 PM IST
3-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் இந்திய கேப்டன் கூறியது என்ன..?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
2 Nov 2025 7:10 PM IST
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 104 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - மந்தனா களமிறங்கினர்.
2 Nov 2025 6:23 PM IST









