டி20 கிரிக்கெட்: வித்தியாசமான சாதனையில் 2-வது இடம் பிடித்த இந்திய அணி

டி20 கிரிக்கெட்: வித்தியாசமான சாதனையில் 2-வது இடம் பிடித்த இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
2 Nov 2025 5:56 PM IST
3-வது டி20: வாஷிங்டன் சுந்தர் அதிரடி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல்

3-வது டி20: வாஷிங்டன் சுந்தர் அதிரடி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல்

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
2 Nov 2025 5:23 PM IST
இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

மழை காரணமாக இறுதிப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
2 Nov 2025 4:39 PM IST
டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த டிம் டேவிட்

டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த டிம் டேவிட்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டிம் டேவிட் அரைசதம் அடித்தார்.
2 Nov 2025 4:11 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்த பாபர் அசாம்

சர்வதேச டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்த பாபர் அசாம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 68 ரன்கள் அடித்தார்.
2 Nov 2025 3:41 PM IST
டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அதிரடி.. இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அதிரடி.. இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்கள் அடித்தார்.
2 Nov 2025 3:25 PM IST
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.
2 Nov 2025 2:36 PM IST
பண்ட் சிறப்பான பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி

பண்ட் சிறப்பான பேட்டிங்.. தென் ஆப்பிரிக்கா ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ வெற்றி

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.
2 Nov 2025 2:23 PM IST
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..? - வெளியான தகவல்

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு..? - வெளியான தகவல்

மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
2 Nov 2025 1:30 PM IST
3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
2 Nov 2025 1:20 PM IST
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்த அணிக்கு மிட்செல் சாண்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2 Nov 2025 11:45 AM IST
இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் மணற்சிற்பம்

இந்திய மகளிர் அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்து பூரி கடற்கரையில் மணற்சிற்பம்

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
2 Nov 2025 10:39 AM IST